பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
கோவை.மார்ச்.27-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,
கோவை மாநகர் தெற்கு மாவட்டம்,
இராமநாதபுரம் பகுதி கழகம்,
73வது வட்ட கிளை கழகத்தின் சார்பில் கோவை நாடாளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில். மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், இராமநாதபுரம்
பகுதி கழக செயலாளர் R.P. நாகராஜன் ஆலோசனை வழங்கினார்கள்.
இக்கூட்டம்
73- வார்டு செயலாளர் க.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் 73 வார்டு அவை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் அப்துல் கலாம், ஜான் முன்னிலையில், பகுதி கழக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ப.ஸ்டேனலி வரவேற்புரையாற்றினார். பகுதி கழக IT இராமநாதபுரம் பகுதி கழக துணை செயலாளர் க.வசந்த், எம்.ஜி.ஆர் மன்றம் பகுதி கழகம் T.மணிமாறன், R.மணி,
73வது வட்ட கழக நிர்வாகிகள் பிரதிநிதி மரியதிரைசா, இனணச்செயலாளர் மகாலட்சுமி, க.இலக்கியா,விவேகானந்தன் பிரதிநிதி M.மாணிக்கம், துணைச் செயலாளர் சுப்ரமணி, சக்தி சரவணன், சரவணன், கிங்சிலி செபாஸ்டின், K.A.ஜேம்ஸ், பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.