கே பி ஆர் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி
கே பி ஆர் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி
கோவை மார்ச் 24
கே பி ஆர் குழுமத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இடையிலான மறைந்த பழனிச்சாமி கவுண்டர் செல்லம்மாள் நினைவு கிரிக்கெட் போட்டியானது தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியானது கடந்த மூன்றாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் கேபிஆர் குழுமங்களைச் சேர்ந்த சத்தியமங்கலம் நீலம்பூர் அரசூர் கருமத்தம்பட்டி கணியூர் தெக்கலூர் பெருந்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்த மேல் கார்மெண்ட்ஸ் பிராசஸிங் ஆபீஸ் வரும் பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு இடையே நடைபெற்றது இப்போட்டியானது 4 வாரங்களாக நடைபெற்று வந்தது இப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிப்காட் அணியிணரும் Audi coimbatore
அணியினரும் கலந்து கொண்டனர் இதில் சிறப்பாக விளையாடிய Audi கோயம்புத்தூர் அணியானது வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் கே.பி.ஆர் குழுமத்தின் செயல் இயக்குனர் அருண் கே.பி.ஆர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்
பொம்மராஜா கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.பி.ஆர் குழுமத்தின் மனிதவள மேலாளர் தங்கவேல் மற்றும் அட்மின் மேலாளர் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.