வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சென்னை, ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் எலிகோ நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகவியக்ருனர் டாக்டர் ரமேஷ் டட்லா, 540 இளங்கலை மற்றும் முதுகலை மாணக்ரர்களுக்குபட்டங்களையும் 20 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். LEFT to RIGHT
திரு.K.V.D.கிஷோர்குமார், துணைத்தலைவர் வேல் டெக், திருமதி.R.மகாலஷ்மி கிஷோர், அறங்காவலர் & நிர்வாக இயக்குநர், டாக்டர் வேல் R.ரங்கராஜன்.. நிறுவனர் & தலைவர், டாக்டர் திருமதி.சகுந்தலா ரங்கராஜன் நிறுவனர் & தலைவி வேல் டெக், டாக்டர் E.கமலநாபன் வேல் டெக் ஹை டெக் கல்லூரி முதல்வர்
(ஆவடி நிருபர் ராஜன்)