அம்மன் ஆலய ஜீரணோத்தான அஷ்டபந்தன இராஜகோபுர மஹா கும்பாபிஷேக விழா

விகாரி வருடம் சித்திரை திங்கள் 16 ஆம் நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி சிட்லபாக்கம் திரு.வி.க. நகர் மெயின் ரோடு அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி சக்தி வினாயகர் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஜீரணோத்தான அஷ்டபந்தன இராஜகோபுர மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.

 

இவ்விழாவில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் ஆலய நிர்வாக குழுத் தலைவர் ஆர்.நடராளன், செயலாளர் ஜெ.சம்பத், பொருளாளர் பி.எம். ஜெயச்சந்திரன் , இணைச் செயலாளார்கள் கே.செல்வம், எஸ்.பாஸ்கரன் துணைப் பொருளாளர் ஆர் சங்கரன் , உறுப்பினர் தங்கப்பன் .திரு .வி.க.நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் ஆர்.எஸ்.முத்துராமன், செயலாளார் எம்.கே.வில்லாளன் , துணைத் தலைவர் எல்.கோபிநாத், பொருளாளர் எஸ்.சந்திரசேகர், இணைச் செயலாளர்கள் ஆர்.பாலசுப்ரமணியன் என்.மணிகண்டன் மற்றும் ஆலய குழு உறுப்பினர்கள் , பொதுமக்கள், தாய்மார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *