டைசன் (Dizan) தங்கம், வெள்ளி, மொபைல் ஷோரூம் திறப்பு விழா
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் எதிரில் டைசன் (Dizan) தங்கம், வெள்ளி, மொபைல் ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
டைசன் ஷோரூமின் சிறப்பம்சம் பற்றி விற்பனை – வணிக தலைமை நிர்வாகி கருணாகரன் கூறும்போது, எங்கள் டைசன் ஷோரூம் முதன் முயற்சியாக தங்கம், வெள்ளி விற்பனையுடன், மொபைல், மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் பொதுமக்கள் வாங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீதம் அவர்கள் வாங்கும் பொருட்கள் தள்ளுபடி என அவர் தெரிவித்தார்.