ஈக்காட்டுதாங்கலில் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் 22வது கிளை, திறப்பு விழா

  1. சென்னை ஈக்காட்டுதாங்கலில் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் 22வது கிளை, திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்த பிரியாணி கடையை இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் திறந்து வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ராஜேஷ் , நாசர், செந்தில், மனோபாலா, உதயா, சரவணன், நகுல். நடிகைகள், சுகன்யா, சங்கீதா கஸ்தூரி, ரேகா, மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், நண்பர்கள் உறவினர், கலந்து கொண்டனர் இவர்களை ஆர். ஆர். பிரியாணி கடையின் உரிமையாளர்கள் ஆர். ஆர். தமிழ்ச்செல்வன் , ஆக்டர் விக்னேஷ், ஆகியோர் வரவேற்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed