AJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள்
சென்னை ஆலந்தூரில் உள்ள AJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசியல் பிரமுகர்கள், தொழில்அதிபர் மற்றும் முன்னாள் முன்னாள் மாணவர்கள் இணைந்து அப்பள்ளியில் பயிலும் 9 10 11 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் தலைமை முன்னாள் மாணவர் செ.யுவராஜ்,
முன்னிலை பள்ளி தலைவர் தாமோதரன் பள்ளி முதல்வர் தாமோதரன்,பள்ளி சீருடைகளுக்கு நிதி உதவி அளித்தவர் காங்கிரஸ் கமிட்டி காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ரூபி R.மனோகரன், ஆலந்தூர் மண்டல தலைவர் N.சீதாபதி, கிரீன் ஃப்யூச்சர்ஸ் நிறுவனர் V.முத்து, இவர் டிரீம்ஸ் நிறுவனர் கே.ஆர்.ஆனந்தன், வேளச்சேரி பாலாஜி, 163வது முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கிரீன் ஃப்யூச்சர்ஸ் துணை நிறுவனர் பி. சுபாஷ், பெங்களூரு P.சிவராமன், சிவக்குமார், அன்னபூரணி, பில்டர்ஸ்.துளசி ஏஜிஎஸ் முன்னாள் மாணவன் .அலி. வினோத் ரஞ்சித் பத்மநாபன் நடராஜ் ஆட்டோ ராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்கள்