சிகை அலங்காரத்தில் இரண்டு புதிய உலக சாதனை நிகழ்த்தினார்
சிகை அலங்காரத்தில் இரண்டு புதிய உலக சாதனை நிகழ்த்தினார் பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவன்னன்…
ப்ரெண்டல் புயூட்டி சேகர் & அகாடமியின் நிறுவனர் வாசுகி மணிவன்னன் சிகை அலங்காரத்தில் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) தொடர்ந்து பெண்களுக்கு சின்க அலங்கரம், ஜடை பின்னல் சாதனை முயற்சியை மேற்கொண்டார்..
இந்த சாதனை முயற்சியில் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து 167 பெண்களுக்கு சிகை அலங்காரம் செய்து யுனிக்யு மற்று கின்னன் சாதனை என இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தி காட்டினார்…
மேலும் இந்த உலக சாதனை நிகழ்வில் இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற அழகுகலை நிபுனர்கள் பலர் கலந்து கொண்டனர்…
கின்னஸ் சாதனை நிகழ்த்திய வாசுகி மணிவன்னனுக்கு யுனிக்யு நிறுவனம் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது…
(சென்னை நிருபர் மோகன்)