ஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

 

 

அண்ணா நகர் மேற்கு பாடி குப்பம் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா மாரியம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவினைத் தீர்த்த வினாயகர், ஸ்ரீ வெற்றி வினாயகர், நீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், நீ ஐயப்பன், ஸ்ரீ நவகிரகங்கள் , மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

இக்கும்பாபிஷேக விழாவில் தமிழக தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளார் வி.அலெக்ஸாண்டர், அம்பத்தூர் பகுதி கழக செயலாளார் என்.அய்யனார், 90வது வட்டச் செயலாளார் பி.எம்.ஜோசப் , வட்ட அவைத் தலைவர், எஸ்.பழனிமுத்து, ராஜேஷ், சுரேஷ், பாலாஜி ,சீனிவாசன் , முத்துசாமி பாலு, உமாசங்கர் , திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.