தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார்.
தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்
தமிழகத்தில் தான் கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது மேலும் கல்வியில் சிறந்த மாணவர்கள் உருவாகிறார்கள் என தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கல்லூரியின் முதல்வர் பத்மாவாதி புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு நடைப்பெறுகிறது இதில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்தும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் புதிய கல்வி கொள்கை குறித்த பேச உள்ளனர் இதில் எண்ண நன்மை எதை சேர்க்க வேண்டும் எதை நீக்க வேண்டும் எனவும் விவாதித்து அறிக்கையாக அரசிற்கு தெரிவிக்க உள்ளார்கள் என தெரிவித்தார்….
இதில் 50 ற்கும் மேற்ப்பட்ட கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்,
Amtv.asia
V.#BALAMURUGAN
9381811222