ஆல் மீடியா பிரஸ் கிளப் ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழா

 

ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆப் தமிழ்நாடு வின் ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சென்னை .

ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆப் தமிழ்நாடு வின் ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ .எம். பஷீர் அகமது யூனிகான் கம்பெனி சர்வீசஸ் & டிரேடர்ஸ் ஆர் .ராஜ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் மற்றும் ஆந்திர பிரதேசம் மகாராஷ்டிரம் மாநிலங்களின் ஆல் மீடியா ஆப் தமிழ்நாடு வின் பொறுப்பாளருமான பிரமோத் நாராயண், டாக்டர் முருகமணி, எவர்ஷின் முகமது, மூத்த பத்திரிகையாளர் நவீன் பிரபாகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆம்காட் தலைவர் சி.வி.விக்ரம் சூரியவர்மா தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் ஜெ. பத்மநாபன் ஆம்கார்ட் துணைத் தலைவர் ஆர் .எஸ் . பாபு, பத்திரிக்கையாளர்கள் பெ. சேகர், சுரேஷ் ,சந்திரகுமார் ராஜ், ஏஏஏ. ராஜா ,சுல்தான், லோகநாதன் ,’பொருளாளர் ஆதாம் மற்றும் ஆம் கார்ட் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *