டிஏவி கோபாலபுரம் பள்ளி 10 மாத ஆசிரியர் பயிற்சி கோர்ஸ்

 

 

டிஏவி கோபாலபுரம் பள்ளி 10 மாத ஆசிரியர் பயிற்சி கோர்ஸ் , வர்த்தக வணிக கணக்கீடுகள் மற்றும் அலுவலக திறன்கள் சர்ட்டிபிகேட் கோர்ஸ் அறிமுகம்.

எந்தத் துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவ்வர்த்தக வணிக கணக்கீடுகள் மற்றும் அலுவலக திறன்கள் தொடர்பான , இப்பள்ளியின் இணைந்து திறன்களை மேம்படுத்தி கொள்வதோடு மேலாண்மையாளராகவும் தம்மை உயர்த்திக் கொள்ளும் தகுதியை எளிதில் பெறலாம்.

இப் பாடநெறியின் முக்கிய குறிக்கோளானது, முன் அனுபவமற்ற புதிய இளைய பட்டதாரிகளும் தம்மை இப்பயிற்சியில் இணைத்துக் கொள்வதால் நடுந்தர மேலாளராகும் தகுதியை எளிதில் பெறலாம். இப்பாடத்திட்டம் ஒரு அலுவலகத்திற்கு தேவையான ,அவசியமான அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது. மேலும் அனைத்து பாடங்களும் அடிப்படை நிலையிலிருந்து தொடங்கப்படுவது அனைவராலும் முழுமையாகவும் எளிமையாகவும் புரிந்துகொள்ள கூடியதாய் உள்ளது.

வகுப்புகள் நன்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் நடத்தப்படுகின்றன. எங்கள் அத்துறையை சேர்ந்த தலை சிறந்த அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. பாட திட்டமானது அலுவலக சூழலில் அன்றாட நிகழ்வுகளையும் கொண்டு பாடங்களையும் செய்முறை வகுப்புகளையும் அமைத்திருக்கிறது.

இப்பாடத்திட்டம் எம்.எஸ் ஆபீஸ் (MSOffice) மற்றும் டேலி (Tally) தகவல் தொழில்நுட்ப திறன் ஜிஎஸ்டி (ஜி.எஸ்.டி) மற்றும் வருமான வரி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இப்பாடத்திட்டம் கற்பவரின் அனைத்து விதமான நன்மையான வளர்ச்சி பாதிக்கும் வழிவகுக்கிறது போட்டிகள் மிகுந்த இன்றைய உலகிற்கு அவசியத் தேவையான கல்வி முறையாக இக்கல்வி முறை அமைந்துள்ளது புரியாத பயிற்சியாளர்களுக்கு நடைமுறைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் இன்னும் நோக்கத்திற்காக இன்டர்ன்ஷிப் வகுப்புகளும் வழங்கப்படுவதால் குறை அனுபவத்துடன் கூடிய அமைகிறது இப்பயிற்சியை முதலாம் கல்வியாண்டின் மாணவர்கள் இல்லத்தரசிகள் முதல் தொழிலதிபர்கள் வரை பங்கு பெறலாம்.
ஆசிரியர் பயிற்சிகோர்ஸ் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு டிஏவி கோபாலபுரம் பள்ளியை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *