சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.

சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் – சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships] நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் ஆற்றல், வசதிகளைக் கொண்டது.
அதிநவீன 3 எஸ் வசதிகள் ஆட்டோமொபைல் மையமான சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மிக எளிதில் அணுகக்கூடிய முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன சொகுசுத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டீலர்ஷிப் நிலையத்தின் உட்புற அலங்கார வடிவமைப்பை மிக அழகியலுடன் வடிவமைத்துள்ளது

எம்பி டிஜிட்டல் சைனேஜ் சிஸ்டம் (MB DIGITAL SIGNAGE) வசதி இங்கு உள்ளது: இந்த ஷோரூமின் உட்பகுதி அலங்கார வடிவமைப்புகள் பாரம்பரிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன
ஷோரூம் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உள்ளூர் தொடர்பான முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கிறது
வாடிக்கையாளர்களின் அனுபவம் தடைகள் இல்லாமல் சீரானதாக, இருக்கும் வகையில் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முனையமும் மதிப்புமிகு வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்

புதிய சொகுசு கார்கள் வாங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே தளமாக இது அமைந்துள்ளது. புதிய கார்கள் விற்பனை, நிதி மற்றும் காப்பீடு [F&I], வர்த்தகம்[Trade-in], எம்பி சான்று பெற்ற கார்கள்[MB certified cars], அலங்காரப் பயன்பாட்டு இணைப்புகள் [accessories], சிறு நிலையங்கள் [boutiques], பிரீமியர் எக்ஸ்பிரஸ் பே [premiere express bay], குறிப்பிட்ட கால முறை பராமரிப்பு [periodic maintenance], பொது பழுது பார்த்தல் [general repairs], பழுது கண்டறிதல் பணிகள் [diagnosis jobs], எம்பி கார் கேர் [MB car care], உள்ளிட்ட அனைத்தும் இங்கும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர பாடி மற்றும் பெயிண்டிங் பணிகளும் [body and paint jobs] மேற்கொள்ளப்படுகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு மிக நவீன வசதிகளை, அதிக செளகரியங்களுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக நவீன டிஜிட்டல் முறையில் இந்த டீலர்ஷிப் நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் (Digital Service Drive (DSD) உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆர்வலர்களுக்கு கலந்துரையாடல் டிஜிட்டல் டச் டேபிள் [Interactive digital touch-table] மற்றும் காணொலிகளை திரையிடும் சுவர்கள்

சிறப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியா முழுவதும் 9 ஷோரூம்கள் மூலம் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் வலுவான தொடர் செயல்பாடு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது 47 நகரங்களில் 97 ஷோரூம்களை கொண்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *