ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் பாலித்தார்.

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா

பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் பாலித்தார்.

ஜெயலட்சுமி என்கிற இயற்பெயர் கொண்ட அம்மா சிவகங்கை மாவட்டம் பரமக்குடி அருகில் ரெபிள் முத்துராமலிங்க சேதுபதி ராஜ பரம்பரையில் ராஜ பிறந்தவர்.
இவர் இளம் வயதில் ஆன்மீக ஈடுபாடு கொண்டு சித்தர்களுக்கும் சாமியார்களுக்கும் தொண்டு செய்து தன் ஆன்மீகப் பணியை தொடங்கினார்.

ஸ்ரீ ரகுநாத குரு குரு தேவர் ,கொல்லிமலை ஜடையம்மா, சாய்நாத் கண்டோபாவா ,கோதண்டசாமி சாஸ்திரிகள் ,குரு சீதாராம் பாபா , ஆகிய 5 குருமார்களிடம் ஆசி வாங்கி நேரடி ஆன்மீக தெய்வ சக்தி பெற்றவர்.

இவர் காசி, ஹரித்துவார் , ரிஷிகேஷ் ,கேதாரிநாத் பத்ரிநாத், கங்கோத்ரி, மற்றும் இமயமலை, ஜம்மு-காஷ்மீர், ஜெகன்நாத் பூரி, காமோத்தியா, உச்செயினி, மகாகால் போன்ற ஆன்மீக ஸ்தலங்களில் தியான நிலையில் தவம் புரிந்தவர்.

இந்த பூலோக வாழ்க்கையில் கர்மா,

பூமியில் பல பிரச்சினைகளில் சிக்கி சுழலும் தன் பிள்ளைகளாய் பாவித்து அவர்கள் சார்ந்து வரும் ஆன்மாக்களை கொண்டு அவர்களுக்கு நன்மை அளிக்க வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *