192 வது மாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு தி.மு.கழகம் சார்பில் போட்டியிட திருமதி. உஷா

பெருநகர சென்னை மாநகராட்சி

192 வது மாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு தி.மு.கழகம் சார்பில் போட்டியிட திருமதி. உஷா மதியழகன் B.A., M.S.W. அவர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சைதை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் வேட்புமனுவை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *