ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் மேகி திரைப்படம்
ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் மேகி திரைப்படம்
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’ என்ற திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது .இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்து உள்ளது. இது முழுக்க முழக்க கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்க பட்ட கதை. இளமை ததும்பும் மூன்று கதாநாயகிகள் ரியா(Reyaa),நிம்மி(Nimmy ) ,ஹரிணி(Harini) நடித்து உள்ளனர் .