9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்ற மாணவர்களின் 9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 1. 2009 to 2019 முதல் எங்களுக்கான பயிற்சி முடித்த பணியை தரவில்லை
2, மேலும் எங்கள் சான்றிதழ்கள் நிரகாரிக்கப்பட்டன.
3. எங்களுக்கான இட ஒதுக்கிடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டன.
4. மேலும் 10 ஆண்டுகளாக எங்களுக்கான பயிற்சி உதவி தொகையும் எங்களுக்கு தரவில்லை.
5. பயிற்சி முறையாக அரசு மருத்துவமனையில் முடிந்த மாணவ மாணவியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.