போலி ஆவணம் தயாரித்த கில்லாடி

 

21.11.19 ம் தேதி 13
இசக்கியப்பன் வயது 45/19 என்பவர் நிலை
12. FIR Contents :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம்
0 மணிக்கு பெருமாள்புரம் காவல்நிலைய
பணிந்து சமர்ப்பிக்கின்றேன். இன்று
வராகிய நான் பெருமாள்புரம் காவல் நிலையப்பொறுப்பில்
உதவி ஆய்வாளர் S.சுப்பிரமணியன்
பாட்டூர் ரோட்டை சேர்ந்த
சொந்த திரு. கொம்பையா என்பவர் மகன்
இருக்கும் போது பாளையங்கோட்டை
ம நேரில் ஆஜராகி கொடுத்த புகார்
திரு. K. இசக்கியப்பன் வயது
* 273/19 u/s 120(B), 420, 294 (b), 506
மனுவைப்பெற்று அதன் தன்மைக்கேற்ப
மேற்படி புகார் மனுவின் விபரம் பின்வருமாறு அனுப்புநர்
(i) IPC ன் படி வழக்கு பதிவு செய்தேன். மே
பாளர், த/பெ.கொம்பையா, C/O.வி.ஜி.பன்னீர்தாஸ்
இசக்கியப்பன் வயது 45/19, மேற்பார்வை
10.வி.ஜி.பன்னீர்தாஸ் & கோ,
மா கோவில் தெரு சைதாப்பேட்டை, சென்னை -600015. குடியிருப்பு
வி.ஜி.பி.ஸ்கோயர், எண்:6, தர்மராஜா கோவில் தெரு சைதாப்பே
பாளையங்கோட்டை . செல்:98421-88322.பெறுநர், உயர்திரு.
விலாசம்:- எண்:114, கோட்டூர் ரோடு, பாலை
அவர்கள் பெருமாள்புரம்
காலையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி
பன்னீர்தாஸ் &கோ நிறுவதை திருநெல்வேலி கிளையின் சொத்துக்களை
மேற்பார்வை செய்யும் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு 15-11-2019
தேதியிட்ட “Authorization Letter “வழியாக தங்களிடம் இந்த புகாரை நிறுவனம் சார்பாக சமர்ப்பிக்க
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஷை வி.ஜி. பன்னாதாஸ் & கோ கி.
ங்களுக்கு முன்பாக சிறிய அளவில் தொடங்கப்பட்டு காலப்போக்கில் நிறுவனத்தின்
பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் உழைப்பால் பெரிய அளவில் வளர்
நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஷை நிறுவனத்தின் தொழில் ரீதியான அபிவிருத்தியில் ஒரு அங்கமாக
ஷை நிறுவனம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்
செய்து வருகிறது. இதற்கு நிறுவனத்தின் பெயரில் அதன் பங்குதாரர்களால் முறையாக நிலங்கள்,
சொத்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டு பின்னர் பிளாட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்படி நிறுவனத்தில் பங்குதாரர்களில் வி.ஜி.செல்வராஜ் அவர்களின் குமாரர் வி.ஜி.எஸ். வினோத்ராஜ்
என்ற நபரும், அவர் மைனராக இருந்த காலத்தில் நிறுவனத்தின் பங்குதாரராக சேர்க்கப்பட்டு உள்ளார்.
வி.ஜி.எஸ். வினோத்ராஜ் மேஜர் வயது அடைந்த பிறகு நிறுவனத்தின் ஏனைய பங்குதாரர்களின்
அனுமதி இல்லாமலும், அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் வி.
ஜி. பன்னீர்தாஸ் & கோ நிறுவனம் கடந்த 06-08-1980 ல் குலவணிகர்புரம் கிராமம், சர்வே எண்:
641/2, 641/2A ல் சுமார் 4 ஏக்கர் 35 செண்ட் அயன் புஞ்சை
5 செண்ட் அயன் புஞ்சை
நிலத்தை கிரை
நிலத்தை கிரைய பத்திர எண்: 1564/1980
சார்பதிவாளர் அலுவலகம் மேலப்பாளையம்
கருப்பசாமிதேவர் அவர்களிடமிருந்து கிரையம்
பெற்று ஷை இடத்தினை வீட்டுமனைகளாக அப்பகவல் நம்பர் TPIDIP
TPIDTP Tin 39/2004 வாயிலாக பிரித்து
அதற்கு வி.ஜி.பி. சாராநகர் என்று பெயரிட்டு அது வி.ஜி.பன்னாத
பயாட்டு அது வி.வி.பன்னீர்தாஸ் நிறுவனத்தின் பெயரில் அனுபவ
பாத்தியதையில் இருந்து வருகிறது. மேற்படி வி.ஜி.எஸ். வினோத்ராஜன்
குகிறது. மேற்படி வினி என் வினோத்ராஜ் பாளையங்கோட்டை தாலுகா,
FIR NO. 273/2

மகாராஜாநகர் அஞ்சல், சித்தா
என்ற நபருடன் கூட்டு சேர்ந்து
நகரில் வசிக்கும் மதியழகன் அவர்கள் மனைவி. திருமதி
ாெவனத்தின் அனுபவ பாத்தியத்தில் இருந்து வரும்
ஷை நிலத்தில் வில்லங்கம் ஏற்
2018 ல் கீழ்கண்ட நான்கு பிளாட்
ஏற்படுத்தி பாலம் சொத்தை அபகரிக்கும் எண்ணத்தில் கடந்த 02-01-
பிளாட்டுகளைங்ககாரர்களில் ஒருவராகிய அவர் நிறுவனத்தின் மற்ற
பங்குதாரர்களின் அனுமதி பெறாம்
பெறாமலவர்களுக்குத் தெரியாமலும் தன்னிச்சையாக கிரையம்
செய்வதற்கு எந்தவொரு உரிய அதிகார்
அதிகாரம் இல்லாமலும், உரிமையும் இல்லாமலும், பங்குதாரர் நிறுவன
ஒப்பந்த விதிகளை மீறி அதன்மூலம்
முலம் சட்டத்திற்குப் புறம்பாக சொத்தினை கையாடல் செய்து மோசடி
செய்ய வேண்டும் என்ற கெட்ட என்
எண்ணக்கில் ஷை அமுதாவிற்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
சட்ட விரோதமாக வினோத்ராஜ் அவர்கள் திருமதி. அமு
பாதராஜ் அவர்கள் திருமதி. அமுதாவிற்கு கிரையம் செய்து கொடுத்த
சொத்தின் விபரங்கள்:- 1) பிளாட்டம்
ளொட் நம்பர் 4, வி.ஜி.பி. சாரா நகர், 5.87 செண்ட், மேலப்பாளையம்
வி.ஜி.பி. சாரா நகா, 2.0
சார்பதிவாளர் அலுவலக பத்திர பதிவு எண்: 28/2018 நாள UZ-U.
லக பத்திர பதிவு எண்: 28/2018 நாள் 02-01-2018. 2) பிளாட் நம்பர் 5, வி.ஜி.
பி. சாரா நகர், 5.61 செண்ட், மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலக பத்து
லப்பாளையம் சார்பதிவாளர் அலுவலக பத்திர பதிவு எண்: 31/2018
நாள் 02-01-2018. 3) பிளாட் நம்பர் 5. வி.ஜி.பி. சாரா நகர், 5.9
பிளாட் நம்பர் 6, வி.ஜி.பி. சாரா நகர், 5.69 செண்ட், மேலப்பாளையம்
, வி.
லுவலக பத்திர பதிவு எண்: 30/2018 நாள் 02-01-2018. 4) கடை (shop) மனை
ஜி.பி. சாரா நகர், 6.61 செண்ட், மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலக பத்திர பதிவு எண்:
29/2018 நாள் 02-01-2018. மேற்படி சொத்துக்களின் மொத்த மதிப்பான சுமார் இரண்டு கோடி
வரையாகும். ஆனால் ஷை வினோத்ராஜ் சொத்தினை வில்லங்கப்படுத்தி சட்ட விரோதமாக அபகரித்து
ஆதாயம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஷை சொத்து முழுவதையும் சுமார் ரூ70,89,000/-
த்திற்கு ஒரே தேதியில் விற்பனை செய்திருப்பதாக காட்டியும், அதற்குரிய கிரைய தொகையையும்
நிறுவன கண்க்கில் செலுத்தாமல் மோசடி செய்து அபகரித்துக் கொண்டார். ஷை சொத்தை கிரையம்
பெற்ற திருமதி. அமுதாவும் வினோத்ராஜின் சட்ட விரோதமான இச்செயலுக்கு உடந்தையாக இருந்து
நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். ஷை வினோத்ராஜின் இந்த செயலானது
முற்றிலும் மோசடியானது. ஏனைய பங்குதாரர்களை ஏமாற்றி பங்குதாரர்களின் அனுமதியின்றி
தன்னிச்சையாக மார்க்கெட் விலைக்கும் குறைவாக கிரையம் செய்து நிறுவனத்திற்கு சேர வேண்டிய
தொகையை செலுத்தாமலும் நிறுவனத்தை ஏமாற்றி அதன் மூலம் சட்டவிரோதமான ஆதாயம் பெறும்
எண்ணத்தில் ஷை கிரையங்களை செய்துள்ளார். ஷை கிரையங்கள் ஏதும்
செல்லத்தக்கதல்ல. கிரையத் தொகை எதுவும் நிறுவனத்திற்கு செலுத்தப்படவுமில்லை. இது சம்மந்தமாக
பரில் சந்தித்து நிலைமையை அறிவதற்காக தொடர்பு கொண்ட போது அவர்
ஷை அமுதாவை நேரில் சந்தித்து நிலைமையை அறிவதற்காக
நகன் இல்லத்திற்கு மாலை 06.00 மணியளவில் வருமாறும், அப்போது பேசிக்
கூறினார். அதன்படி நானும், எனது நண்பர் இருதயராஜ் என்பவரது மகன்
வர்களும் நேற்று 20-11-2019 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்
அமதாவின் வீட்டிற்குச் சென்றோம். முதலில் என்னை யார் என்று கேட்டு
சித்தார்தர் நகரில் உள்ள அமுதாவின் வீட்டிற்குச் சென்றோம். In
PS: PERUMALPURAM (TIRUNELVELI CITY) (140)
FIR NO. 273/2019

அமுதா நான் எல்லாம் வினோத
ரென்று ஆவேசமாக என்னையும், என்னுடன் வந்த எனது
பாராமல் “தேவடியா பயலே, புண்டாம்
லாம் வினோதராஜ் சொல்லித்தான் செய்துள்ளேன். நீங்கள்
தெரிந்து கொண்ட அமுதா நா
ள் என்று கூறினர். அப்போது நான் ஷை வினோத்ராஜ் செய்த
தேவையில்லாமல் இதில் தலையில்
செல்லத்தக்கது என்று எடுத்துக் கூறிய போது ஷை அமுதா
ஷை கிரையங்கள் எல்லாம் சட்டப்படி
து நண்பரையும் பார்த்து பொது இடம் என்று
மவனே, உன் முதலாக
உன் முதலாளிக்கு விசுவாசமாக நீ இருக்கறா
மே இந்த விஷயங்களைப் பற்றி இங்க பேச வந்தா நீங்க யாரும்
இருந்தால் இந்த இடத்திற்கு வராதே
என்று மிரட்டில் அப்போது அவர் யாரோ ஒரு நபருக்கு போன்
உயிரோட திரும்ப போக மாட்டீங்க ” என
நமது கிரையம் மந்தமாக பேச வந்துள்ளார்கள் என்று கூற
செய்து இரண்டு தேவடியா மக்கள் நமது
கை அமுதா அவரது செல்போனை என்னிடம் கொடுத்து
அவர்களுக்குள் ஏதோ பேசிய பிறகு அமுத அவரது செல்போ
கூறி கொடுத்தார். போனில் பேசிய வினோத்ராஜ் கீழ்தரமான
போனில் பேசிய
மறுமுனையில் வினோத்ராஜ் பேசுவதாக கூறி மகா
இருந்தால் என் விஷயத்தில் தலையிடுத, நீயும், உன் முதலாளியும்
வார்த்தைகளால் ஏசி என்ன தைரியம் இருந்தால் என் மேஷயத்தில் தலையிட
ஒரு மயிரும் புடுங்க முடியாது. நான் செய்றதைத் தான் செய்வேன். இதை மீறி இந்த
தலையிட்டாலோ அல்லது அமுதாவிடம் பேசினாலோ நீ உயிரோட
ச அழுதாவிடம் பேசினாலோ ந உயிரோட இருக்க மாட்ட என்னுடைய
ஆட்களை வைத்து உன்னை கண்டதுண்டமாக வெட்டி நடுரோட்டில் வீசிவிடுவேன்
உன் முதலாளிக்கு நான் யார் என்று தெரியும். மரியாதையாக ஓடிவிடு” என்று கொலை மிரட்டல்
விடுத்தார். இதனால் உயிருக்குப் பயந்து நானும், எனது நண்பனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து
விட்டோம். நான் வி.ஜி. பன்னீர்தாஸ் & கோ -வில் முக்கிய பொறுப்பிலும், விசுவாசமாகவும் வேலை
பார்த்து வருவதால் ஷை வினோத்ராஜ் என்பவரால் எனது உயிருக்கும், உடமைக்கும் எப்போது
வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எனவே கனம் அதிகாரி அவர்கள், எனது
மனுமீது உரிய நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்கும்படி
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு sd xxx K.Isakkiappan நாள்:21-11-2019 இடம்:
பாளையங்கோட்டை . இணைப்பு :- Authorization Letter dated 15-11-2019 Sir, Recieved the
petition and registered a case in perumalpuram PS CrNo 273/19 u/s 120(B), 420,294(b),
506(i) IPC Act On 21/11/19 at 13.00 hrs. sd. xxx. S.Subramanian Si c3ps இதன் அசல் முதல்
தகவல் அறிக்கையையும் வாதியின் புகார் மனுவையும் இணைத்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர்
எண்-1 திருநெல்வேலி அவர்களுக்கு அனுப்பியும் மற்ற நகல்க
அதிகாரிகளுக்கு அனுப்பியும் விசாரணை நகலை விசாரணை அதிகா
பும விசாரணை நகலை விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் திரு.
செமியன் அவர்களுக்கு தகவல் சொல்லி பார்வைக்கு வைத்தேன்.

ரூபாய் 2 கோடி நில மோசடி – வினோத்ராஜ்
கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் வசிக்கும் செல்வராஜ் அவர்களின்
மகன் வினோத்ராஜ் அவர்களும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சித்தார்த்த
நகர் பகுதியில் வசிக்கும் மதியழகன் மனைவி அமுதா என்பவரும் போலி
ஆவணங்கள் மூலமாக தனியார் நிறுவனத்தின் நிலத்தை விற்பனை
செய்துள்ளனர். இதன் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் காவல்
நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வினோத்ராஜ் அவர்கள்
தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. மேலும் மோசடிகளாக பல
சொத்துகளை விற்று பெற்ற பணத்தினை கொண்டு மலேசியா நாட்டில்
முதலீடு செய்து மதுபானம் அருந்தகம், இரவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி
நடத்தி வருகின்றனர். மேலும் சட்டத்திற்கு முரணாக பல கோடி ரூபாய்
மோசடிகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *