அண்ணாநகரில் ஆடை,அலங்கார பொருட்களும் உடனடியாக ஒரே இடத்தில் கிடைக்கும்

 

 

சென்னை #அண்ணாநகரில் பல்வேறு மாநிலங்களின் #கலாச்சார பாரம்பரிய #ஆடைகள், #கைவினைப்பொருட்களின் ஒருங்கிணைந்த விற்பனை கூடாரமான SRI #BOUTIQUE கடை கோலகலமாக திறக்கப்பட்டது.

இதனை பிரபல ஸ்டைல் பஜார் கண்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷீத்தல் ஜெயின் திறந்து வைத்தார்.

இங்கு மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவின் எந்த மாநிலங்களின் கலாச்சாரம் தொடர்புடைய ஆடை,அலங்கார பொருட்களும் உடனடியாக ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது இந்த கடையின் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *