எஸ்.டி.பி.ஐ கட்சியின் அமைப்பை சார்ந்த தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம் அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

 

 

 

10.12.19 ம் தேதி R1 மாம்பலம் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட உஸ்மான் சாலை பர்கிட் ரோடு சந்திப்பு சுதாரா ஓட்டல் அருகில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அமைப்பை சார்ந்த தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம் அவர் தலைமையில்

 

“மத்திய அரசு கொண்டு வரும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கூடாது” என்று குடியுரிமை திருத்த மசோதா சட்ட நகலை எரிப்புப போராட்டம் நடைபெற்றது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *