எம்.ஜி.ஆரின் முழுஉருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பா.பென்ஜமின் , க.பாண்டியராஜன் , ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்குள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியதோர் பள்ளியில் அறுசுவை உணவு

 

 

 

எம்.ஜி. ஆரின் 103ம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் முழுஉருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பா.பென்ஜமின் , க.பாண்டியராஜன் , ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்குள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியதோர் பள்ளியில் அறுசுவை உணவு வழங்க பட்டது


இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்‌.ஏ.க்கள் இரா.மணிமாறன் ,
ப.தன்சிங், வெங்கட்ராமன், காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, கே.எஸ்.ரவிசந்திரன் ,
தென்றல்குமார் , கே.ஜி.டி.கவுதமன் , ராமாபுரம் மகேந்திர மணி,கே.பி.வேணுகோபால் , வளசை சந்திரசேகர் , மஞ்சுளா , திருமழிசை டி.எம்.ரமேஷ் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *