சென்னை வாழ் மக்கள் பொது நலச்சங்கதின் இரண்டாம் ஆண்டு விழா🥇AM TV

 

 

 

சென்னை வாழ் மக்கள் பொது நலச்சங்கதின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது

சங்கத்தின் செயலாளர் திரு B.சுரேஷ் அவர்களின் தலைமையில் மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மற்றும் இந்த ஆண்டு முதல் வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும் வழங்கப்பட்டது இதில் 3 நபருக்கு வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு G.ஆனந்த்பாபு அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் மற்றும் வாழ்நாள் சாதனையாளார் விருதும் வழங்கி ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார் மேலும் இந் நிகழ்வில்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 8 மண்டல அலுவலர்
திரு.K.சுந்தரராஜன் அவர்களும்
பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்நாதன் அவர்களும் சென்னை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் முரளி அவர்களும் நேஷனல் ஸ்டார் பள்ளி தாளாளர் திருமதி அனுஷா சாரதி அவர்களும் தொழில் அதிபர் சூளைமேடு B.சத்யநாராயணன் அவர்களும்.
தொழில் அதிபர் அரும்பாக்கம் R.கார்த்திகேயன் அவர்களும் சங்கத்தின் சட்ட ஆலோசகர் திரு R.பரந்தாமன், சங்கத்தின் தலைவர் திரு M.பாபு, சங்கத்தின் பொருளாளர் திரு E.வெங்கடேசன், இணைச் செயலாளர்கள் K.P.மோகன், V.சக்திவேல், துணைச் செயலாளர்கள் M.அன்பழகன், P.கோகிலா, R.மகேஷ் R.பிரபாகரன், M.விஜயா, R.சுஜாதா, மற்றும் துணைத் தலைவர்கள் P.S.சண்முகசுந்தரம் M.பாலகணபதி R.வேணுகோபால் E.ரமேஷ் M.ஜானகிராமன், P.சுமதி V.நான்சி, கவுரவத் தலைவர் A.p.ராஜசேகர் ஜெயா.K மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *