கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் WORTH CONTROLS PVT LTD

 

 

 

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் WORTH CONTROLS PVT LTD நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக SEEDS2OIL என்ற பெயரில் வீட்டிலேயே எண்ணெய் தயாரித்துக்கும் இயந்திரத்தை உருவாக்கி அதனை இந்தியா மற்றும் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு

வினியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது .இந்த இயந்திரத்தை கொண்டு வீட்டிலேயே கடலை எண்ணெய் , நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வித்துக்களில் இருந்தும் எண்ணெய்களையும் தயாரித்துக் கொள்ளலாம் .இந்நிறுவனத்தில் புதியதாக SEEDS2OIL COMFORT வீடுகளில் பயன்படுத்தவும் வணிகமுறைக்காக SEEDS2OIL MEGA என்ற இயந்திரங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *