தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதி் 127( அ) வட்டதில் அறுசுவை உணவு

தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதி் 127( அ) வட்டதில் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ. துரைராஜ் ஏற்பாட்டில்

 01-03-2020முதல் 31-03-2020 வரை நடைப்பெறுகிறது 4வது நாளான நேற்று சோமத்தம்மன் நகர் 1வது செக்டரில் நடைபெற்றது மாவட்ட கழக செயலாளர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு அறுசுவை உணவு வழங்கினார் இந் நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்
கா.தனசேகரன்
வட்ட செயலாளர் எஸ்.மைக்கேல் முன்னிலையில்
பகுதி மு.ராசா. மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் இவர்களுடன் மு.கோவிந்த் ராசன்.
வி.ஏ. ராஜா.
பழக்கடை எஸ் பாஸ்கர் தஞ்சை ஆர்.பாபு.
மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *