தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதி் 131வது வட்டதில் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

 

 

தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதி் 131வது வட்டதில் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ. துரைராஜ் ஏற்பாட்டில்
01-03-2020முதல் 31-03-2020 வரை நடைப்பெறுகிறது இதில் 5வது நாளான நேற்று
ராணி அண்ணாநகரில் பூக்கடை ஆர்.பழனிசாமி முன்னிலையில்
நடைபெற்றது இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்
கா.தனசேகரன்
கலந்துகொண்டு அறுசுவை உணவு வழங்கினார் இந் நிகழ்வில்
மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன்.
த. அரங்கநாதன். எஸ்.உமாபதி, பெ.தியாகு, p.k.குமார்.
அ. பாபு, சோ.செந்தில்குமார். பால்சாமி, ராஜேந்திரன். அருண்,ஆனந்த் ராஜ்.
துரைராஜ், வீரசிங்கம்
G.குமரன், A.k.ராஜி.
மின்னல் ரமேஷ்.
P.T.ராஜன்,A.டேவிட்.
வேதா,தரணி,
G.K.செந்தில், பாலசுப்ரமணியம்
G.k.கோகுல்.மதன்.
கோபால்,அலெஸ்.
இவர்களுடன்
கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *