இந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை

 

 

சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணைய சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, 10-நாள் இலவச கணைய சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு.

சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணையம் சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது,

கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கானும் வகையில் கணையம் கற்க்கள், கணையம் புற்றுநோய், போன்ற நோய்கள் அதிகரித்து வரும் சூழலில் ஜெம் மருத்துவமணையில் அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சையளிக்கவுள்ளனர்,

இந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்,

கணையம் சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ரோட்டரி இன்டர்னேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன் திறந்து வைத்தார்,

இந்த சிகிச்சை மையம் திறப்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன், ஜெம் மருத்துவமணை குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனிவேல், இயக்குனர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் ஆகியோர் கானொளி காட்சி மூலம் கணையம் சிகிச்சை மையம் குறித்த விளக்கங்களை வழங்கினர்,

மேலும் டிசம்பர் 7.12.20- முதல் 16.12.20-வரை ஆகிய 10 நாட்கள் கணையம் நோய்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசணை முகாம் அமைக்கப்படவுள்ளது மக்கள் இலவச மருத்துவ ஆலோசணை மேற்க்கொண்டு குறைந்த செலவில் மருத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவமணை நிர்வாகம் தெறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *