ஆர்.நாகராஜன் ஒருங்கிணைந்த வட்ட செயலாளர் பணியாற்றிட விருப்ப மனு தாக்கல் செய்தார்,
பாலவாக்கம் ஆர்.நாகராஜன் ஒருங்கிணைந்த வட்ட செயலாளர்
பணியாற்றிட விருப்ப மனு தாக்கல் செய்தார்,
அதிமுக கழக அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு படிவங்களை சோழிங்கநல்லூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் சார்பாக சென்னை புறநகர் மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளர்
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
பா.பெஞ்ஜமின், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் X.MLA தலைமையில்
தேர்தல் ஆணையாளர்கள்
முன்னிலையில் வழங்கப்பட்டது,
உடன்
கழக வர்த்தக அணி செயலாளர் திரு.V.N.P.வெங்கட்ராமன் Ex.MLA
திரு.M.K.பழனிவேல்
டிசி கர்ணா
மற்றும்
கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்…