ராஜேந்திரன் 2022 புத்தாண்டை முன்னிட்டு சுமார் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

சென்னை அடுத்த நீலாங்கரையில் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் 2022 புத்தாண்டை முன்னிட்டு சுமார் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கேலண்டர் மற்றும் இனிப்புகள் வழங்கினார் உடன் திமுக நிர்வாகிகள் சிவகுமார், ரமேஷ், ஸ்ரீகாந்த், சரத், கண்ணன், தமிழ் ,சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *