சென்னை வர்த்தக மையத்தில் மெஷின்ஸ் மெட்டீரியல்ஸ் கண்காட்சி
சென்னை வர்த்தக மையத்தில்
இந்தியாவின் முதன்மையான வர்த்தக கண்காட்சியில்
வேர்ஹவுஸிங் மெட்டீரியல் ஹேண்டிலிங் | பேக்கேஜிங் – மெஷின்ஸ் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜிஸ் | பிளாஸ்டிக்ஸ் | பிரிண்டிங்
வர்த்தக கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்த சிறப்பு விருந்தினர்..
திருமதி ஜெயஶ்ரீ முரளிதரன் IAS.., அவர்கள் (தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி நிறுவனத்தின் (நிர்வாக இயக்குனர்)
150 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர், முதல் நாளான இன்று 5000 க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்,
மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெற உள்ளதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில்
எதிர்பார்க்கபடவுள்ளது..