காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் 1௦8பேர் மொட்டை அடித்து முடிக்காணிக்கை
முன்னால் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் நினைவுநாளை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதியில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் R.சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் தலைமையில் காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் 1௦8பேர் மொட்டை அடித்து முடிக்காணிக்கை கொடுத்து அஞ்சலி செலுத்தினர்
R.சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் தலைமையில் உடன் R.வேணுகோபால் காஞ்சி மண்டல பொருளாளர் R.சங்கரன் மற்றும் தொழிற்சங்கநிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்
