பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கினார் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ், மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன் எம்.ஏ.எம்.பாலாஜி எம்.மணிவாசகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது