செங்கம் அருகே அரசு கட்டித்தை ஆக்கிரமித்து வாடகைக்கு விடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்…
செங்கம் அருகே அரசு கட்டித்தை ஆக்கிரமித்து வாடகைக்கு விடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்… திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தில் அரசுக்கு செந்தமான தொலைகாட்சி அறையை ஆக்கிரமித்து தனியார் பால் நிருவனத்திற்க்கு வாடைக்கு விடப்பட்ட டேங்க் ஆப்ரேட்டரை கண்டித்து கிராமமக்கள் தொலைகாட்சி அறையை மீட்டுதர கேபரரி போராட்ட
உச்சிமலைகப்பம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் டேங்க் ஆப்ரேட்டர் பணிசெய்து வருகிறார் இவர் இப்பகுதியில் உள்ள தொலைகாட்சி அறை மற்றும் பஞ்சயத்துக்கு சொந்தமான கட்டிடத்தை ஆக்கிரமித்து செய்து ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட் எனும் தனியார் பால் நிறுவனத்திற்க்கு வாடகைக்கு விட்டு பால் ஏஜன்ட்டாக மொத்தமாக பால் வாங்கி ஏற்றுமதி செய்துவருவதோடும் மேலும் அப்பகுதில் விற்ப்பனையும் செய்துவருகிரார். இப்பகுதி மக்கள் ரேசன்கடைக்கு சுமார் 2கி.மி தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வரும் நிலை உள்ளது இறுப்பினும் கிராமமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுகொடுத்து வந்தனர் தற்போது இப்பகுதில் ரேசன்கடை வந்துவிட்டதாக அரசு அறிவித்தது உடனடியாக ரேசன் கடையை அமைக்க வேண்டுமானால் இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடம் இருக்க வேண்டும் என கூரியயதால் கடந்த ஒரு வாரமாக சேகரிடம் தொலைகாட்சி அறையில் ரேசன் கடை அமைக்கபோதாக முறையிட்டு வந்தனர் இறுந்தும் சேகர் பொதுமக்கள் சொல்லை காதில் வாங்கவிலலை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த தொலைகாட்சி அறையை ரேசன் கடை அமைக்க விட மறுத்து பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் இதனை அடுத்த செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்யிடம் புகார் அளித்த கண்டும் காணாமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் தொலைகாட்சி அறைக்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த பாச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாலர் மற்றம் காவலர்கள் ஆக்கிரமிப்பு செய்தது தவறு என சுட்டிகாட்டி ஆக்கிரமிப்பை அகற்றி இப்பகுதி மக்களுக்கு ரேசன் கடை அமைப்பதற்க்கு ஏற்பாடு செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது இதேபோல் ஊராட்ச்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் இருவரும் கூட்டு சதியாக இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி பல கையாடல்கள் செய்து வருவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் கிராமமக்கள் வேதனை தெரிவிகடகின்றனர். க.ராஜா செங்கம் தாலுக்கா செய்கியாளர்