அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும்?
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். வருமான வரித்துறை சோதனையில் குறிவைத்து வளைக்கப்பட்டவர் விஜயபாஸ்கர். சேகர் ரெட்டியுடன் கூட்டாளியாக இருந்தவர் விஜயபாஸ்கர்.