புதுச்சேரி: வெடிகுண்டு வீசி தொழிலதிபர் கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடி குண்டு வீசி தொழிலதிபர் கொல்லப்பட்டார். சந்நியாசி குப்பம் பகுதியில் தொழிலதிபர் வேலழகன் என்பவர் மீது மர்ம நபர்கள் நாட்டுவெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில் வேலழகன் கொல்லப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *