மதுரை:404 போலீசார் இடமாற்றம்
மதுரை: மதுரை நகரில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 238 தலைமை காவலர் உட்பட 404 போலீசாருக்கு பொது மாறுதல் அளித்து மாவட்ட காவல் ஆணையர் சைலேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்
amtveditor@gmail.com Mithran Press Media Association