வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் நாளை(ஏப்20)ஆய்வு

சென்னை:தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் நாளை ( ஏப் 20) முதல் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வரும் 22-ம் தேதி வ ரை நடைபெற உள்ள ஆய்வின் போது வறட்சி நிவாரணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்துகின்றனர். மேலும் அமைச்சர்களுடன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் ஆய்வில் பங்கேற்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *