கேந்திரிய பள்ளிகளில் 10,039 ஆசிரியர் இடங்களை நிரப்ப கோரிக்கை

டில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10.039 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 10.039 ஆசிரியர் பணியிடங்களையும், 200 தலைமையாசிரியர் பணியிடங்களையும், மற்ற காலி பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 14, 114 பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன. உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *