ஐபிஎல்:கோல்கட்டா-குஜராத் இன்று மோதல்

கோல்கட்டா : ஐபிஎல் சீசன் 10 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 21) கோல்கட்டா அணியம், குஜராத் அணியும் மோத உள்ளன. கோல்கட்டாவில் நடக்கும் இந்த போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *