டெண்டர் ஏலம் சுமார் .10.00000.த்தையும் தாண்டி சென்றது
செங்கம் பொது கட்டணம் கழிப்பிடம் E0 அவர்கலால் ஏலம் விடப்பட்டது.
பேரூராட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 11. மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் கட்டியுள்ள அரசுக்கு சொந்தமான . பொது கட்டண கழிப்பிடம். பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன். அவர்கள் தலமையில் டென்டர் கூப்பன் பெறப்பட்டு .தண்டோரா போடப்பட்டு பின்பு ஏலம் விடப்பட்டது, இதில் காவல் துறையினர் மற்றும் முன்னால் தலைவர் . கவுன்சிலர்கள் .அலுவலக ஊழியர்கள் என பல பேர் கலந்து கொண்டனர். மேலும் அசம்பாவிம் ஏதும் நடைபெறாமல் இறுக்கக செங்கம் காவல்துறை மூலம் பலத்த பாதுகாப்பு அளித்து .உள்ளே நடப்பதை வீடியோ ரெக்கார்டிங் மூலம் கண்காணிக்கப்பட்டது. டெண்டர் ஏலம் சுமார் .10.00000.த்தையும் தாண்டி சென்றது. இது கடந்த ஆண்டு ஏலத்தை விட மிகவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புடன்.செங்கம் நிருபர்.கு.திருத்தணி