திருமுருகன் உடல் தகனம் சேலம்

சேலம்: சத்தீஷ்கரில் நக்சல்கள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களில் சேலத்தைச் சேர்ந்த திருமுருகன் உடல் அவரது சொந்த ஊரான கெங்கவல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க வீரர் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *