ராஜஸ்தான்: 14 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

ஜெய்பூர் : ராஜஸ்தான் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவையில் ஒழுங்கு இன்றி நடந்து கொண்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *