புதுச்சேரி: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் முதல் ( முன்தேதியிட்டு)விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.பம்பு செட்டு வைத்து பாசனம் பெறும் சிறுவிவசாயிகள் உட்பட 6,871 விவசாயிகள் இந்த இலவச மின்சாரத்தால் பயன்பெறுவர் என அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *