புதுடில்லி: டில்லி வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோசின், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்தார். பின்னர் சுஷ்மா அளித்த பேட்டி: இந்தியாவின் வெளியுறவு கொள்கையில், ரஷ்யாவுடனான உறவு முக்கிய தூணாக விளங்குகிறது. வரும் ஜூன் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடக்கும் இந்தியா ரஷ்யா இடையிலான உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு செல்ல உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.