ராணுவ அதிகாரி கொலை: ஜெட்லி கண்டனம்

புதுடில்லி: காஷ்மீரில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியதாவது: பயங்கரவாதிகளின் இந்த செயல் கோழைத்தனமானது. இளம் ராணுவ வீரர் காஷ்மீர் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரது உயிரிழப்பு, பயங்கரவாதிகள் நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியை நினைவுபடுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *