புரட்சி பாரதம் கட்சி ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம்
புரட்சி பாரதம் கட்சி ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் செயல் வீரர் கூட்டம் எதிர்கால அரசியல்,தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை கட்சி கட்டமைப்பு,விவசாயிகள் பிரச்சனை,வறட்சி,குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை கலந்தாலோசிக்க மத்திய சென்னை,தென் சென்னை,வட சென்னை ஆகிய ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் உள்ள மாநில மாவட்ட பகுதி வட்டம் கிளை,அணி பொருப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர் சிறப்புரையாற்றியவர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர்.பூவை.எம்.ஜெகன் மூர்த்தியார் நிகழ்ச்சி ஏற்பாடு வி.தன்ராஜ் மத்திய சென்னை மாவட்ட செயலாளர்,உடன் டி.ருசேந்திரகுமார் மாநில செயலாளர்,பர்ணாபாஸ் மாநில சிறுபான்மை பிரிவு,எச்.ஸ்டெல்லா மேரி மாநில மகளிர் அணி செயலாளர்,முகிலன்,மாறன்,ஏழுமலை,