அருள் மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 23 ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி சிறப்பு வழிபாடு
சென்னை மேற்கு தாம்பரம் முத்துரங்கம் பூங்கா அருகே அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 23 ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியாக 365 பேர் பால்குடம் ஏந்தி திருவீதி உலா வந்து அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரத்துடன் நடைபெற்றது மதியம் அறுசுவை அன்னதானம் மஹாயாகம்,மஹா தீபாராதனை ஜோதி தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலய நிர்வாகிகள் சிறப்பகா வழி நடத்தினர்.