தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் 10ம் ஆண்டு துவக்க விழா
சென்னை ஷெனாய் நகர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் 10ம் ஆண்டு துவக்க விழா எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மோகன் பவுண்டேசன் பல்லுறுப்பு தான மையம் இணைந்து உடல் உறுப்புதான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானமும், நூற்றுஜம்பது பேர் உடல் உறுப்பு தானமும் தானக முன் வந்து தானம் செய்தனர். துவக்கி வைத்தவர் காவல்துறை வ.சாணக்யன்செல்வராஜ், தலைமை சு.ஆ.பொன்னுசாமி நிறுவனர் மாநில தலைவர், மாநில இணைச்செயலாளர்கள் எஸ்.வெங்கடேசபெருமாள், எஸ்.எம்.குமார், எம்.சத்திவேல், மாநில பொதுச்செயலாளர் கே,எம்.கமாலுதீன், டாக்டர்கள் ராகவன்,அஸ்வின்குமார்.