பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேசிய ஊணமுற்றோர் நிறுவணம் சார்பாகா  ஆட்டிசம், மூளை முடக்கு வாதம், கண் மற்றும் காது குறைபாடு போன்ற இயன்முறை பட்ட படிப்பு இளநிலை படிப்பு பேச்சுக்கான படிப்பு என தொடச்கப்பட்டன. இந்நிறுவணத்தில்  முதலாவது பட்டய படிப்பு முடித்த மாண மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து பல்கலைகழ துணைவேந்தர் டாக்டார் கீதா லட்சுமி கலந்து கொண்டு மாணவர்கலக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் இந்திய அரசின் செயளாலர் என்.எஸ்.கான் அவர்களும் இந்திய அரசு பேராசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் டாக்டார் லீலாவதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

            மேலும் விழாவின் ஒரு பகுதியாக வட மாநிலங்களில் இருந்து இங்கு வந்து பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *