சேலையூர் சீயோன் பள்ளியை உன்னத நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள் பள்ளித்தலைவர் திரு. ந.விஜயன் அவர்கள்,பள்ளி முதல்வர் திரு. ரா. மரியசிங்கம் மற்றும் திரு.ரா. பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்
சேலையூர் சீயோன் பள்ளியின் மகத்தான வெற்றி 811 மாணவர்கள் மேனிலைத்தேர்வு எழுதினார்கள்.அனை வரும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் 1200-ல் 1100-க்கு மேல் 223 மாணவர்களும்,1000-க்கு மேல்198மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று பள்ளியை உன்னத நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள் பள்ளித்தலைவர் திரு. ந.விஜயன் அவர்கள்,பள்ளி முதல்வர் திரு. ரா. மரியசிங்கம் மற்றும் திரு.ரா. பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்