பிரிட்டானியா தனது புதிய குக்கீயை குட்டேவிலிருந்து அறிமுகம் செய்கிறது

சென்னை 18 மே 2017:- பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இன்று குட்டே

ஒன்டர்புல்ஸ் அறிமுகம் செய்வதாக அறிவித்தது, இது கம்பெனி ஆதிக்கத்தை அதிக

போட்டித்தன்மை கொண்ட ரூ 4000 கோடி பிரீமியம் குக்கீஸ் பிரிவில் அதன் ஆதிக்கத்தை

வலுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2600 கோடி வருவாய் கொண்ட பிரிட்டானியாவின் மிகப்பெரியஃபிரண்ட் குட்டே ஆகும் .

இது நாட்டில் 30 % வீடுகளை சென்று அடைந்துள்ளது. இந்த பிராண்டில் முந்திரி,

வெண்ணெய், சாக்கோ சிப்ஸ் மற்றும் சூப்பர் பிரிமியம் வகையான குட்டே சங்கீஸ்

ஆகியவை அடங்கும்.இது கலைசார் குக்கீஸ்களின் ஃபிரண்ட் ஆகும்.

இந்திய குக்கீ நுகர்வோர் தீவிரமாக புதிய,அதிக சுவையை தேடி வருகின்றனர் என்ற

பார்வையின் பின்னால் குட்டே ஒன்டர்புல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த

பிராண்டானது சாக்கோ நட்ஸ், வெண்ணெய் பாதாம், மற்றும் பெர்ரி & நட்ஸ் ஆகிய 3

வகையினங்களில் வருகிறது. குட்டே ஒன்டர்புல்ஸ் அதன் ரிச்சுவை, கொப்பளிக்கும் கடி

மற்றும் வாய் அனுபவத்தில் உருகும் குங்குமப்பூவின் அதிசயம், மற்றும் கிரான்பெர்ரி,

கறுப்பு திராட்சை வத்தல், வறுத்த பாதாம், கொட்டைகள் மற்றும் சாக்லேட் போன்ற

கவர்ச்சியான பொருட்களின் முழுமையையும் ஒருங்கிணைக்கிறது.

“மத்திய-பிரீமியம் குக்கீ பிரிவு கடந்த ஆண்டு 23% வளர்ச்சியடைந்துள்ளது, இது இந்திய

நுகர்வோர் குக்கீகளை மேம்படுத்துவதை தெளிவாக காட்டுகிறது. அவர்கள் இப்போது

தனிப்பட்ட வடிவங்கள் மற்றும் ரிச் குக்கீ அனுபவங்களை கோருகின்றனர் ” என அலி

ஹாரிஸ் ஷேர், வி.பி., மார்கெட்டிங் கூறினார். “குட்டே ஒன்டர்புல்ஸ் உணவில் புதிய

சுவை அனுபவங்களுக்கு நுகர்வோர் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. இதை

வழங்குவதற்கு, புதிய தொழில்நுட்ப நிபுணத்துவத்தை எங்களுக்கு கொண்டு வருவதில்

கணிசமாக முதலீடு செய்துள்ளோம் ” என மேலும் கூறினார்.

தென் இந்தியா பிரீமியம் வகைகளுக்கான மிகப்பெரிய மற்றும் மிகவும் வளர்ந்த

சந்தையாகும் மற்றும் தென்னிந்தியாவில் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பாடல்

முதன்முதலாக அறிமுகம் செய்யப்படும்.தென் இந்திய அறிமுகத்தை தொடர்ந்து விரைவில்

தேசிய அளவில் அறிமுகம் செய்யப்படும். பிரிட்டானியாவின் குட்டே ஒன்டர்புல்ஸ்

அனைத்து 3 வகைகளும் ரூ10 க்கு. 30 கிராம் மற்றும் ரூ25 க்கு. 75 கிராமும் கிடைக்கும்.

பிரிட்டானியா குட்டே ஒன்டர்புல்ஸ் குட்டே பிராண்ட்டின் ‘ஸ்மைல் மோர் ஃபார் குட் டே’

தத்துவத்தை முன்னெடுத்து செல்லும். இந்த பிராண்ட் குட்டேஸ் பிராண்ட் தூதர் மற்றும்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா பாடுகோன் பங்குகொள்ளும் ஒரு உயர் விளம்பர டி.வி. பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது,மற்றும் இதற்க்கு சோதனை மாதிரிகள் மூலமும்,

நுகர்வோர் போட்டிகள் மற்றும் சமூக ஊடக செயல்பாடுகள் வழியாகவும் ஆதரவு
வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *